தங்களை காசாங்காடு தகவல் உரிமை சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றி விவரிக்கும் இணைய தளத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் காசாங்காடு கிராமம் எப்படி பயன்பெற்றது? இதனை நடைமுறை படுத்துவதில் உள்ள சிக்கல்கள், மக்கள் படும் இன்னல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. மேலும் எந்த பிரச்சனைகளுக்கு எந்த அரசு அதிகாரிகளை அணுகுவது, எப்படி தகல்வல்கள் பெறுவது என்பது பற்றி இங்கு விவரிக்கபடும். இங்கு கிராம சம்பந்தமாக சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அவற்றின் முடிவுகள் என்ன என்பது பற்றியும் அறியலாம்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு
இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு
வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
|