கிராம கணக்குகள்

2007-2008 ஆம் ஆண்டின் கிராமத்தின் கணக்குகள்
2008-2009 ஆம் ஆண்டின் கிராமத்தின் வரவு செலவு கணக்குகள்

எதிர்பாக்கும் கணக்குகள்:

2009 - 2010 ஆம் ஆண்டின் கிராமத்தின் கணக்குகள்.
2007 - 2008, 2008 - 2009, 2009 - 2010 வருடத்தில் தேசிய ஊரக வேலை வைப்பு திட்டத்தில் கிராமம் அடைந்த வளர்ச்சியும், வரவு செலவுகளுக்கான விபரங்கள்
மத்திய நடுபயிர் ஆராய்ச்சி கழகம், காசர்கோடு. 27 லட்சம் ரூபாய் காசாங்காடு கிராமத்தில் ஆராய்ச்சிக்காக செலவு செய்த விரிவான விபரம்.
உலகம் முழுவதும் (சிங்கப்பூர், இந்தியா, ஐக்கிய ராச்சியம் போன்ற பல்வேறு நாடுகள்) கோவில் பணிக்காக வசூல் செய்த கணக்குகள் விபரம்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  கிராம கல்யாண மண்டபம் கட்டிய கணக்குகள்.