2008 - 2009 ஆம் ஆண்டின் வரவு செலவு சுருக்கம்: ஆரம்ப இருப்பு: ரூ. 9,35,128.50 வரவு: ரூ. 7,92,830.00 கூடுதல்: ரூ. 17,27,958.50 செலவு: ரூ. 4,45,391.00 முடிவு இருப்பு: ரூ. 12,82,567.50 2008 - 2009 ஆம் ஆண்டில் காசாங்காடு கிராமத்திற்கு 2007-2008 ஆண்டை விட கிடைத்த அதிக வருவாய்: ரூ. 3,47,439.௦௦ (2007-2008 விட, 37% சதவிகிதம் அதிகம்) கணக்குகள் சம்பந்தமாக மேலும் தெளிவான விளக்கங்கள் தேவைப்படுமெனின் கீழே உள்ள முகவரியை அணுகவும், பொது தகவல் அதிகாரி, தஞ்சை ஆட்சியாளர் அலுவலகம், தஞ்சாவூர் 613001 கணக்குகள் தெளிவாக தெரிய அதற்குரிய நுன்கூறு வருடிய படத்தை கீழே சொடுக்கவும்.
|
கிராம கணக்குகள் >