1/1/2011 - அன்று மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிந்திருக்கும் உறுப்பினர்கள். - அடையாள அட்டை இலவசமாக வழங்க வேண்டும்
- அடையாள அட்டைக்கு பதிந்த 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டும், அப்படி தரவில்லையெனில் அதற்கான வேலையின்மை கொடுப்பனவு கொடுக்க வேண்டும். (இதற்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்)
- மூன்றில் ஒரு பங்கு வேலை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.
SunFlower:Job Card Without Photograph and Employment availed | Red:Job Card Without Photograph and no Employment availed |
|