முக்கிய முகவரிகள்

அனைத்து தேங்காய் சம்பந்தமான தகவல்களுக்கும்:

Coconut Development Board,
Kera Bhavan, SRVHS Road, Kochi, Kerala State - 682011, INDIA
http://coconutboard.nic.in/

or

Central Plantation Crops Research Institute,
Kasaragod 671 124, Kerala, India

அனைத்து விவசாய ஆராய்ட்சி மற்றும் விவசாய முறைகள் சம்பந்தமான தகவல்களுக்கும்:

Vice Chancellor
Agricultural College and Research Institute
Tamil Nadu Agricultural University
Coimbatore-641003 India


கிராமம் சம்பந்தமான மற்றும் மாவட்ட நிர்வாக  கணக்குகளுக்கு:


பொது தகவல் அதிகாரி,
தஞ்சை ஆட்சியாளர் அலுவலகம்,
தஞ்சாவூர்  613001

சம்பந்தமான கணக்குகளுக்கு:

பொது தகவல் அதிகாரி,
பட்டுகோட்டை வட்டாட்சியர் அலுவலகம்,
பட்டுகோட்டை 614601

ஊராட்சி ஒன்றிய கணக்குகளுக்கு:

பொது தகவல் அதிகாரி,
மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுக்கூர்  614903

மேல் முறையீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை அணுகவும்:

பொது தகவல் அதிகாரி,
தஞ்சை ஆட்சியாளர் அலுவலகம்,
தஞ்சாவூர்  613001

மேல் முறையீடு செய்யும் போது அதே இலாக்காவை குறியிட்டு, "Appellate Authority" என்று குறிப்பிடவும்.

இவர்களிடம் இருந்து பதில் கிடைக்க வில்லையெனில் நீங்கள் கீழ்க்கண்ட மாநில முறையீடு அலுவலகத்தை அணுகவும்:

TamilNadu State Information Commission
Tamil Nadu Information Commission
No.2, Sir Theagarayar Salai, Near Aalai Amman Koil,
Teynampet, Chennai - 600 018
(Post Box No. 6405, Teynampet, Chennai - 600 018)
Phone : 044 - 24312841 - 48, Fax: 044 - 24357580

Email : State Information Commission@tn.nic.in

Website: www.tnsic.gov.in

கணக்கில் மோசடிகள் மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீங்கள் கீழ் கண்ட முகவரிகளை அணுகலாம்:

லஞ்ச ஒழிப்பு துறை:

Deputy Superintendent of Police,
Vigilance and Anti-Corruption,
# B-22, First Street,
Kannan Nagar,
Thanjavur – 613 007

மத்திய புனலாய்வு துறை: (CBI)

Anti Corruption Board
26, Haddows Road
Chennai, Tamil Nadu 600 006, India
+91 44 28203591


Economic Offenses Wing
Rajaji Bhawan,
A Wing, IIIrd floor,
Besant Nagar,
Chennai-600 090

Special Crime Branch
A Wing, IIIrd floor,
Rajaji Bhawan,
Besant Nagar,
Chennai-600 090


புது டெல்லி அனுப்பும் போது, தங்கள் ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ விண்ணபிக்கவும்:

Central Information Commission
Fifth Floor,
Block No. IV,
Old JNU Campus,
New Delhi 110 067.