2011 உள்ளாட்சி தேர்தல்

தேர்தல் முடிவுகள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்:
  1. மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. மெயக்கப்பன், வேப்படிகொல்லை, தெற்குதெரு
  2. ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்: திரு. வீரையன், வள்ளியா வீடு, தெற்குதெரு
  3. காசாங்காடு கிராம தலைவர்: திரு. சதாசிவம், ஏவலாம் வீடு, நடுத்தெரு
ஊராட்சி தலைவர் :

மொத்தம் பதிவான வாக்குகள்: 1739 தகுதியான வாக்குகள்: 1668 செல்லாத வாக்குகள்: 71

Sl.No Name Father/Husband Name Votes Secured Status
1 சதாசிவம்.மு முருகையா 825 Elected
2 சிவசங்கர்.கோ கோவிந்தசாமி 258 Deposit Lost
3 நெடுஞ்செழியன்.வை வைத்திலிங்கம் 465 NotElected
4 முருகானந்தம்.கா காரிமுத்து 120 Deposit Lost

 
பஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்:

Ward No:  5      மொத்தம் பதிவான வாக்குகள்:  3162      தகுதியான வாக்குகள்:  3018      செல்லாத வாக்குகள்:  144
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 அண்ணாதுரை.கா காசிநாதன் தி.மு.க 1304 NotElected
2 முருகானந்தம்.பெ பெத்தையன் தே.மு.தி.க 243 Deposit Lost
3 வீரையன்.கோ கோவிந்தவேளாளர் அ.இ.அ.தி.மு.க 1471 Elected



மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:

Ward No:  23      மொத்தம் பதிவான வாக்குகள்:  30414      தகுதியான வாக்குகள்:  28460      செல்லாத வாக்குகள்:  1954
Sl.No Name Father/Husband Name Party Name Votes Secured Status
1 குபேந்திரன்.இராம இராமசாமி பி.ஜே.பி 253 Deposit Lost
2 பிரபு சந்தோஷ்குமார்.க கணேசன் இ.தே.கா 2651 Deposit Lost
3 பூபேஷ்குமார்.ரெ ரெத்தினசபாபதி தே.மு.தி.க 3123 Deposit Lost
4 முத்துராமன்.து துரைசாமி சி.பி.ஐ 650 Deposit Lost
5 மெய்க்கப்பன்.தி திருஞானவேளாளர் அ.இ.அ.தி.மு.க 11394 Elected
6 ரூசுவெல்ட்.அ.மு முத்துச்சாமி தி.மு.க 10389 NotElected


உள்ளாட்சி தேர்தல் நாள்: 19  அக்டோபர் 2011

கிராம மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள்  மற்றும் வாக்குசீட்டு அடையாளம் கொள்ளும் விதம்:
  1. ஊராட்சி தலைவர் - இளம் சிவப்பு
  2. ஊராட்சி பிரிவு உறுப்பினர் - வெள்ளை/நீளம்
  3. ஊராட்சி ஒன்றிய பிரிவு உறுப்பினர் - பச்சை
  4. மாவட்ட ஊராட்சி பிரிவு உறுப்பினர் - மஞ்சள்
ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளார்கள்:

 வரிசை எண்  பெயர்   சின்னம்  வீட்டின்பெயர்  தெரு  பெற்றோர்கள்  வயது
 1  திரு.சிவசங்கர்
 ஏணி  முத்தாம்வீடு  நடுத்தெரு  திரு.கோவிந்தசாமி & திருமதி.காந்திமதி  41 +
 2  திரு.சதாசிவம்   பூட்டு சாவி  ஏவலாம்வீடு  நடுத்தெரு
 திரு.முருகையன் &  திருமதி.சின்னபிள்ளை
 51+
 3  திரு.நெடுஞ்செழியன்  கை ரோலர்   அறியமுத்துவீடு  தெற்குதெரு திரு.வைத்திலிங்கம் & திருமதி.கௌரதம்   45+
 4  திரு.முருகானந்தம்  கத்திரிகோல்  காரியாம்வீடு  கீழத்தெரு  திரு.மாரிமுத்து & திருமதி.முத்துகன்னு
    43+


மாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:

  1. திரு. மெயக்கப்பன்,  வேப்படிகொல்லை, காசாங்காடு
  2. திரு. ரூசெவேல்ட்,  ஆலத்தூர்

ஒன்றிய பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்:

  1. திரு. அண்ணாதுரை,  அப்புவேலாம்வீடு, மேலத்தெரு, மன்னங்காடு
  2. திரு. ரவி என்கிற முருகானந்தம், நொண்டியாம்வீடு, கீழத்தெரு
  3. திரு. வீரையன்,  அறியமுத்துவீடு,  தெற்குதெரு, காசாங்காடு


கிராம பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்:

  1. திரு. அ. முனியப்பன்,  வடக்குதெரு
  2. திரு. அ. ராமசந்திரன், வடக்குதெரு
  3. திரு. முனியப்பன், வடக்குதெரு
  4. திரு. சிங்காரம், தேத்தடிக்கொள்ளை
  5. திரு. கோவிந்தராசு, தேத்தடிக்கொள்ளை
  6. திரு.  நடராஜன், மேலத்தெரு
  7. திருமதி. செந்தாமரை, வேலிவீடு, நடுத்தெரு
  8. திருமதி. இல. கலைச்செல்வி, வேம்பாம்வீடு, கீழத்தெரு
  9. திரு. ரா. மொழிசெல்வன், காத்தாயீவீடு, பிலாவடிகொல்லை
  10. திரு. ரா. வைத்தியநாதன், நாயத்துவீடு, பிலாவடிகொல்லை
  11. திரு. விஸ்வலிங்கம், தவிடம்வீடு, தெற்குதெரு
  12. திரு. விவேகாநந்தன், அறியமுத்துவீடு, தெற்குதெரு
  13. திரு. நியூட்டன், வேப்படிகொல்லை, தெற்குதெரு
  14. திரு. அலெக்சாண்டர், தெற்குதெரு
  15. திரு. அ. கோகிலா (Unopposed),
  16. திரு. கோ. ராஜராஜசோழன்  (Unopposed), சாமியார்வீடு


இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள்:
  1. வேட்பாளர் கையேடு
  2. மாதிரி நன்னடத்தை விதித்தொகுப்பு
  3. வேட்பாளர் உறுதிமொழி
  4. வேட்பு மனு

தகவல் உதவி:

Ċ
Unknown user,
Sep 21, 2011, 9:12 PM
ċ
ElectionRTIInfo.pdf
(206k)
Unknown user,
Oct 4, 2011, 6:34 AM
Ċ
Unknown user,
Sep 21, 2011, 9:12 PM
Ċ
Unknown user,
Sep 21, 2011, 9:12 PM
Ċ
Unknown user,
Sep 25, 2011, 10:29 PM
ċ
Nomination_LBE2011.pdf
(33k)
Unknown user,
Oct 5, 2011, 9:03 AM
Comments