24 X 7 தண்ணீர் வசதி


காசாங்காடு கிராமத்தில் தற்போது (13  நவம்பர் 2011)  24  x  7  நேரமும் தண்ணீர் கிடைப்பதில்லை.
இதற்க்கு இரண்டு பெரும் காரணங்கள் முதலில் அமையும்,

  1. நிர்வாக முறையாக செயல்படுவதில்லை
  2. மின்சாரம் தேவைகேற்ப கிடைப்பதில்லை
    1. முறையாக நிர்வாக நடவடிக்கை எடுத்தால், மின்சாரம் தட்டுப்பாடுகள் இருந்தாலும் தடையின்றி தண்ணீர் கிடைக்க வசதிகள் செய்ய முடியும்.
குஜராத் மாநிலங்களில் எவ்வாறு இவைகள் நடைமுறையில் உள்ளது என்பது பற்றிய கோப்பு இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கோப்பு உதவி:

http://www.wsp.org/wsp/
Ċ
Unknown user,
Nov 13, 2011, 9:13 PM
Comments