விண்ணப்ப முறை

  1. தாங்கள் தேடும் தகல்வல்கள் என்னவென்று முடிவுக்கு வாருங்கள்.
  2. அந்த தகவல் எந்த இலாக்காவை சேர்ந்தது என்று அதன் "பொது தகவல் அதிகாரி" முகவரியை தேர்தெடுங்கள்.
  3. மாதிரி விண்ணப்பங்களை பார்த்து உங்களுக்கு என்ன தகவல் தேவை என்று தெளிவாக எழுதுங்கள்.
  4. வறுமை கோட்டின் மேல் இருந்தால், விண்ணப்ப கட்டணத்தை உங்கள் வசதிக்கு ஏற்றவாறு செலுத்தி அதன் ரசீதை இணையுங்கள் அல்லது வறுமை கோட்டின் கீழ் இருந்தால் குடும்ப அட்டையை நகல் எடுத்து விண்ணபத்துடன் இணைக்கவும்.
  5. பதிவு தபாலில் அனுப்புங்கள். அஞ்சல் உரையை பயன்படுத்தாமல் முடிந்த வரை  எழுதிய விண்ணப்பத்தேயே மடித்து வைத்து அஞ்சல் பதிவு செய்யுங்கள்.
Comments